அலங்காநல்லூர் அருகே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..!
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர்…