ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!
மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…