வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.  செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு…

டிசம்பர் 30, 2024