ஆரணியில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்…

மார்ச் 18, 2025