அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை : அமைச்சரிடம் எம்.பி. வேண்டுகோள்..!
நாமக்கல்: அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல்லில் :இருந்து…