150 ஆண்டுகள் பழமையான படிக்கட்டுக் கிணறு: உ.பி. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன்-ஹனுமான் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் மாவட்டத்தின் சந்தௌசி பகுதியில் படிக்கட்டுக்…