அங்கன்வாடி மையங்களில்பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு..!

அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி…

மார்ச் 23, 2025