அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 437 பணியிடங்களுக்கு ஏப்.23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை…