மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…