வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி : அமைச்சர் மூர்த்தி அறிக்கை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி நடைபெறும் என மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

பிப்ரவரி 1, 2025