மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை, இன்று சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள்  இன்று  சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…

மார்ச் 1, 2025