தந்தைக்குத் திதி கொடுத்த அருணாசலேஸ்வரா் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில்…