செல்ல பிராணி வளர்ப்போருக்கு அபராதம், கட்டுப்பாடுகள் விதிப்பது சட்ட விரோதம்: சென்னை உயர்நீதிமன்றம்
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்கள் தங்கள் வளாகத்தில் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவான்மியூரில்…