கபீர் புரஸ்கார் விருது பெற 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!
நாமக்கல்: தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருதுபெற தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சமுதாய நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும்,…