ஆரணி பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு : பேரூராட்சி மன்ற தலைவர்,உறுப்பினர்கள் போராட்டம்..!
ரூ.8 கோடி செலவில் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்…