கொரோனா காலத்தில் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை தள்ளுபடி: நெசவாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் பட்டு என்பது உலக புகழ்பெற்றது. உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், காஞ்சிபுரம் பட்டு வாங்கி சென்றால் மட்டுமே திருப்தி அடைவார்கள். பட்டுப்…

டிசம்பர் 19, 2024