பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர்..!

திருவண்ணாமலை பாண்டீஸ்வரர் கோயிலில் அருணாச்சலேஸ்வரர் மண்டகப்படி விழா நடைபெற்றது. திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும்…

ஜனவரி 17, 2025