அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.25 கோடி..!

கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும்,229 கிராம் தங்கமும்,2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது…

ஜனவரி 1, 2025

காவல் துறையை கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…

டிசம்பர் 18, 2024

தீப மலையில் சிக்கித் தவித்த ஆந்திரா பெண் பத்திரமாக மீட்ட வன காவலர்

திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு…

டிசம்பர் 18, 2024

தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்…

டிசம்பர் 18, 2024

நான்காம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து நான்காம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும்…

டிசம்பர் 17, 2024

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்…

டிசம்பர் 16, 2024

மார்கழி பிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து…

டிசம்பர் 16, 2024

திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது.…

டிசம்பர் 13, 2024

பார்க்கிங் தவிர்த்து மற்ற இடங்களில் கார்களை நிறுத்தினால் அபராதம்

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய…

டிசம்பர் 13, 2024

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 13, 2024