அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 4 கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக…