தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா்…