மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அனுமதி
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார். நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி…