பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல் : கண்டித்து நாமக்கல்லில் பாஜ ஆர்ப்பாட்டம்..!
நாமக்கல் : பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பங்களாதேஷ் நாட்டில், இந்துக்கள்…