தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள்…