உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் க்யூ ஆர் கோடு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 110 ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை…

மே 6, 2025