உயிர்களை காக்க மின்வேலி அமைப்பதை தடுப்பீர்: விழிப்புணர்வு பிரசாரம்..!

உசிலம்பட்டி: மின்சார வாரியம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம்,…

மே 7, 2025