வீடுகளில் சிறந்த நூலகம் வைத்திருந்தால் விருதுபெற விண்ணப்பிக்கலாம்..!
நாமக்கல்: தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறந்த நூலகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள…