பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்…