நாமக்கல் உழவர்சந்தைக்கு விவசாயிகள் வருகையை அதிகரிக்க எருமப்பட்டி பகுதியில் விழிப்புணர்வு
நாமக்கல் உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எருமப்பட்டி பகுதயில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை ரோட்டில், உழவர் சந்தை…