அரசு பள்ளியில் மாணவிகளுக்கு போக்ஸோ சட்ட விழிப்புணா்வு..!

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், போக்ஸோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாதுகாப்பு,…

பிப்ரவரி 14, 2025