சோழவந்தான், இரும்பாடி ஸ்ரீ பாலமுருகன் கோயில் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.…