வாடிப்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை : கடைக்கு சீல்..!
வாடிப்பட்டி: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு…