மோகனூரில் மண்டல அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி:800 பேர் பங்கேற்பு
மோகனூரில் நடைபெற்ற மண்டல அளவிலான, ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பீஷ்மர் ஸ்கூல் ஆப் சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ், எஸ்.கே.சி.…