பறவைக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!
நாமக்கல் : நாமக்கல் பகுதிக்கு பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய்…