டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு
டெல்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத…