கன்னியாகுமரியில் படகு பயணம் செய்ய நவீன மென்பொருள் ரெடி
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு டிக்கெட் எடுப்பதற்கு இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முழுவதுமாக ஆன்லைன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு…