புதிய களங்களைத் தேடி பயணிக்கும் சமகால எழுத்தாளர்கள்: ந. முருகேசபாண்டியன்
சமகால எழுத்தாளர்கள் புதிய களங்களைத் தேடி பயணிக்கின்றனர் என்றார் ந. முருகேசபாண்டியன். சித்தன்னவாசல் இலக்கியச் சந்திப்பு நடத்திய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா (22.07.2023) சனிக்கிழமை புதுக்கோட்டை…