டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித்…