ஜம்மு காஷ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு…