வீட்டுக்கு வெளியே விளையாடிய 3 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சோகம்..!
திருவள்ளூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஆர்ஆர்கே…