நாட்டு செங்கல் சூலைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு..!

நாமக்கல் : தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, நாட்டு செங்கல் சூளைகளை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல்…

டிசம்பர் 17, 2024