கிழக்கு சிக்கிமில் திடீர் பனிப்பொழிவு: சிக்கித் தவித்த வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கு மற்றும் தேகு இடையே திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து சிக்கித் தவித்த கிட்டத்தட்ட 200 வாகனங்கள் வெளியேற்றப்பட்டன…

ஏப்ரல் 28, 2025