சேலம் 1,008 சிவாலயத்திற்காக நாமக்கல்லில் தயாரிக்கப்படும் 1,400 கிலோ எடை ஆலயமணி
சேலம், 1,008 சிவாலயத்தில் பொருத்துவதற்காக, நாமக்கல்லில் 1,400 கிலோ எடையில், மெகா ஆலயமணி தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்தபதி ராஜேந்திரன்…