புத்தருடைய எலும்பு துகள்: காஞ்சிபுரம் புத்த விஹாரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை

இலங்கை புத்த பிக்குகளால் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தருடைய எலும்பு துகள் காஞ்சிபுரம் புத்த விஹாரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் புத்த…

ஏப்ரல் 26, 2025