கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மோகனூர் அருகே கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது, மின்சாரம் பாய்ந்து, ஜார்கண்ட் மாநில கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், மகாராஜ்கஞ்ச்சை சேர்ந்தவர் அப்துல்மதீன்…

மே 25, 2025