விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழப்பு, விவசாயி பலத்த காயம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆனாங்கூர் ஊராட்சி. ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் விவசாயம் செய்து வருகிறார், அவரது விவசாய நிலத்தில்…