வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு..!
வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. காயமடைந்த மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…