ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம்…