விஜயநாராயணம் அருகே 800 கிலோ கஞ்சா எரிப்பு : மதுரை மாநகர கமிஷனர் தலைமையில் அதிரடி..!
மதுரை. மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்…