தீபத்திருவிழாவில் காா் பாா்க்கிங் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல்..!
தீபத் திருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல் அறியலாம் . திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள 25…