மாட வீதியில் கார் பாஸ் விண்ணப்பங்கள் வினியோகம்: திகைத்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அப்போது விண்ணப்பங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

மார்ச் 2, 2025